இளையராஜா மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா, மகள் பவதாரிணி. இவர்கள் மூவருமே இசை அமைப்பாளர்கள், பாடகர்களாகவும் இருக்கிறார்கள். பவதாரிணி இசையில் மாயநதி என்ற புதிய படம் உருவாகிறது. அசோக் தியாகராஜன் இயக்குகிறார். ராஜ்நிலாமுகில் பிலிம்ஸ் தயாரிப்பு. ...