$ 0 0 பீட்சா படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. பீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக வில்லா படம் உருவாகிறது. புதியவர் தீபன் இயக்குகிறார். பிரெஞ்சு பாணியிலான படமாக இது உருவாகிறது. இதில் முக்கிய வேடத்தில் ...