$ 0 0 நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ராஜா, ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார்கள். 'எங்கேயும் காதல்', 'ஆதிபகவன்', 'நிமிர்ந்து நில்' என ஜெயம் ரவி பிஸியாகிவிட்டார். ராஜாவும் விஜய்யை வைத்து 'வேலாயுதம்' எடுத்தார். மூன்று வருடங்களுக்குப் ...