$ 0 0 நடிகர் மம்மூட்டி நடித்த படம் மாமாங்கம். மலையாளத்தில் உருவான இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிராச்சி டெஹ்லான். டெல்லியை சேர்ந்த இவர் விளையாட்டு வீராங்கனை ஆவார். கூடை ...