நடிகையை பார்க்க ரோட்டில் படுத்து ரசிகர் அடம்
ஜீவா நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் உருவான படம் முகமூடி. இதில் ஹீரோயினாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். மும்பையில் வசித்து வரும் பூஜாவை இணைய தளத்தில் ஒரு ...
View Articleஇயக்குனரிடம் அனுஷ்கா அதிருப்தி
உடல் எடை காரணமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அனுஷ்கா சுமார் ஒன்றரை வருட இடைவெளிக்கு பிறகு நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் உடல் எடையை ஓரளவுக்கு குறைத்தாலும்...
View Articleதிருமணம் இப்போது கிடையாது; நடிகை கங்கனா முடிவு
நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன் இவர் பட்ட கஷ்டங்கள் பற்றி ஏற்கனவே...
View Articleபிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான்
டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடைசியாக மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த படத்துக்கு நடனம் அமைத்தார். இந்நிலையில் அவர்...
View Articleகுறும்படத்தில் கஜோலுடன் ஸ்ருதிஹாசன்
மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கஜோலை கேட்டார் கமல்ஹாசன். சில காரணங்களால் இதில் கஜோல் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது கஜோலுடன் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இந்தியில்...
View Articleதனுஷ் படத்தில் சாரா அலிகான்
இந்தியில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்தார் தனுஷ். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். கடைசியாக ஷாருக்கான் நடித்த ஜீரோ படத்தை ஆனந்த் ராய் இயக்கினார். இப்போது மீண்டும் தனுஷ் நடிக்கும் இந்தி ...
View Articleஅஜித் ஜோடியாகும் ஹுமா குரேஷி
காலா படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர் ஹுமா குரேஷி. பாலிவுட் நடிகையான இவர், பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் காலா படத்துக்கு பிறகு அஜித் ஜோடியாக வலிமை படத்தில் நடிக்க...
View Articleசரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ்
வரலாற்று சம்பவங்கள் படமாக்கப்படும்போது, அதில் வலிமையான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் ஆசைப்பட்டார். இப்போது அவரது ஆசை நிறைவேறியுள்ளது. பிரியதர்ஷன் மலையாளத்தில் இயக்கியுள்ள பீரியட்...
View Articleவலிமையில் வில்லனா? பிரசன்னா பதில்
அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் வலிமை. இதில் பிரசன்னா வில்லனாக நடிப்பதாக தகவல் பரவியுள்ளது. சிலர், இதில் அவர் அஜித்துக்கு நண்பராக நடிக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். இதற்கு பிரசன்னா அளித்த ...
View Articleதுபாய்காரரை மணக்கும் தமிழ் நடிகை
எல்லாம் அவன் செயல், சேவற்கொடி, ராமானுஜம் போன்ற படங்களில் நடித்ததுடன் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பாமா. இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு ஒரு படம்கூட தேடி வரவில்லை....
View Articleரஹ்மானிடம் மெயிலில் வாய்ப்பு பெற்ற பாடகர்
விக்ரம் நடித்த ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால்..., அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே என் மீது சாயவா.. என மயக்கும் குரலில் ஏராளமான பாடல்களை பாடியவர் சித் ஸ்ரீராம். ஏ.ஆர்.ரஹ்மான் ...
View Articleயாஷிகாவை தூக்குவோம்..
கவர்ச்சி பொங்கி வழியும் படங்களை டிவிட்டரில் அடிக்கடி வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை வளைத்துபோட்டு கொண்டிருக்கிறார் யாஷிகா. அவரது அழகை பாராட்டியும், இப்படி கூடவா டிரஸ் போடுவீங்க என்று கலாய்த்தும் பலர்...
View Articleபிரபல ஹீரோவுடன் நடிக்க மறுத்த நடிகை
நடிகர் மம்மூட்டி நடித்த படம் மாமாங்கம். மலையாளத்தில் உருவான இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிராச்சி டெஹ்லான். டெல்லியை சேர்ந்த இவர் விளையாட்டு...
View Articleகமலுக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்
ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கலந்து கொண்டு நடித்து வந்தார் கமல்ஹாசன். இந்தியன் தாத்தா தோற்றத்தில் அவர் நடித்த பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன....
View Articleஆஸ்திரேலியாவில் படமான கிரைம் படம்
சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய என்.கே.கண்டி இயக்கும் புதிய படம் ‘டே நைட்’. இப்படம் இயக்குனர் கூறும்போது, ‘எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது. 2018ம் ஆண்டு...
View Articleநயன்தாராவுக்கு பெயர் வைத்தது யார்?
கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை நயன்தாரா. அவரது நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். மனசினக்கரே என்ற படம் மூலம்தான் அவர் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் டயானாவுக்கு நயன்தாரா...
View Articleகவர்ச்சி காட்டியும் கைகொடுக்கவில்லையே? சமூக ஆர்வலர் ஆன ஹீரோயின்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா சவேரி. வாலிப்பான உடற்கட்டும், சிக்கென்ற இடையுடன் அழகிய தோற்றமும் கொண்டிருந்ததால் ஜுனியர் திரிஷா என்று அவரை அழைத்தனர்....
View Articleகாமெடி வில்லனாக கே.எஸ்.ரவிகுமார்
ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள படம், நான் சிரித்தால். சுந்தர்.சி தயாரித்துள்ளார். முதல்முறையாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் காமெடி வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் ராணா கூறுகையில்,...
View Articleபிங்க் ரீமேக்கில் நிவேதா
பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும் நடித்த நிவேதா தாமஸ், தற்போது இந்தி பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். பவன் கல்யாண், அஞ்சலி, அனன்யா நாகல்லா...
View Articleமீண்டும் ஒரு மரியாதை
பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், மீண்டும் ஒரு மரியாதை. மற்றும் ராசி நட்சத்திரா, மவுனிகா, ஜோமல்லூரி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, சாலை சகாதேவன். பாடல்களுக்கு இசை, என்.ஆர்.ரகுநந்தன்....
View Article