ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள படம், நான் சிரித்தால். சுந்தர்.சி தயாரித்துள்ளார். முதல்முறையாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் காமெடி வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் ராணா கூறுகையில், ‘வழக்கமான வில்லனாக இல்லாமல், அனைவரையும் சிரிக்க ...