$ 0 0 பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், மீண்டும் ஒரு மரியாதை. மற்றும் ராசி நட்சத்திரா, மவுனிகா, ஜோமல்லூரி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, சாலை சகாதேவன். பாடல்களுக்கு இசை, என்.ஆர்.ரகுநந்தன். பின்னணி இசை: சபேஷ்-முரளி. பாடல்கள்: ...