$ 0 0 கோவாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம் ‘மிரட்சி’. ஹீரோவாக அறிமுகமான ஜித்தன் ரமேஷ் இதில் வில்லனாக நடிக்கிறார். நாயகிகளாக ஷ்ரத்தா தாஸ், இனாசஹா நடித்துள்ளனர். படத்தைப் பற்றி இயக்குநர் எம்.வி.கிருஷ்ணாவிடம் ...