ஹீரோவின் மறைவுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் ஞானச்செருக்கு!
இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச்செருக்கு’. இந்தப் படத்தில் ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரணி ராசேந்திரனின்...
View Articleமிரட்டப்போகிறார் ஜித்தன்!
கோவாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம் ‘மிரட்சி’. ஹீரோவாக அறிமுகமான ஜித்தன் ரமேஷ் இதில் வில்லனாக நடிக்கிறார். நாயகிகளாக ஷ்ரத்தா தாஸ், இனாசஹா நடித்துள்ளனர். படத்தைப் பற்றி...
View Articleபடமாகிறது நயன்தாரா காதல்!
தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நானும் சிங்கிள்தான்’. நாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை Three is a...
View Articleகமலை சந்தித்த பிரபல இயக்குனர்
16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் , டிக் டிக் டிக் மற்றும் ஒரு கைதியின் டைரி என மறக்க முடியாத படங்களை கமலுக்கு தந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இருவரும் படத்தில் இணைந்து 35 ஆண்டுகள் ...
View Articleஆபாச படத்தை பார்க்க வற்புறுத்திய நடிகர்; பெண் உதவியாளரிடம் அத்துமீறல்
தமிழில் ஜீவா நடித்த ரவுத்திரம் படத்திலும், பிரபுதேவா நடித்த ஏபிசிடி (இந்தி) உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் பிரபல நடன இயக்குனரும் ஆவார். இந்தியில் முன்னணி...
View Articleஆக்ஷனுடன் கிளுகிளுப்பு!
நாம அரசியல்ல இருக்கலாம், நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள். படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற லாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை...
View Articleகுழந்தைகள் பள்ளிக்கூடம் தொடங்கிய சமந்தாவை காதலிக்கும் ரசிகை
தமிழில் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் விஜய்சேதுபதி திரிஷா நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடிக்கிறார். தமிழில் திரிஷா ஏற்று நடித்த ஜானு வேடத்தை சமந்தா ஏற்கிறார். இதுதவிர ...
View Articleஆண்ட்ரியாவை சீண்டிய அனு இமானுவேல்
விஷால் நடிக்க மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் அனு இமானுவேல். அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வந்துள்ள சைக்கோ படத்திலும் நடித்திருக்கிறார் அனு. இதில்...
View Articleதமிழுக்கு வரும் மலையாள நடிகை
அறிமுகமான படம் வெளியாவதற்கு முன்பே, மேலும் 2 படங்களில் ஹீரோயினாக நடித்து முடித்து இருக்கிறார், அனிகா விக்ரமன். இதுபற்றிஅவர் கூறுகையில், ‘மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளேன். ஜெகன் சாய் இயக்கிய...
View Articleசந்தானம் பட பிரச்னையில் திடீர் நடவடிக்கை
சந்தானம் நடித்த டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் நாளை திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் 2 படங்கள் ஒரேநாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருத்து...
View Articleசைக்கோவை மன்னித்தது ஏன்? மிஷ்கின் விளக்கம்
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராஜ்குமார் நடிப்பில் வெளியான சைக்கோ படம், வசூலில் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்து இருந்தாலும், கடுமையான விமர்சனத்துக்கு...
View Articleவெப்சீரிஸில் நடிக்க விருப்பம் - கேத்ரின் தெரசா
மெட்ராஸ் மற்றும் கதகளி, கணிதன், கடம்பன், நீயா 2, அருவம் ஆகிய படங்களில் நடித்தவர், கேத்ரின் தெரசா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடிக்கிறார். அவர் கூறியதாவது; தமிழில் சிறிய இடைவெளி...
View Articleமீண்டும் இணைந்த கூட்டணி
கடந்த 2015ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்த படம், நானும் ரவுடிதான். தற்போது இந்த கூட்டணி மறுபடியும் இணைய திட்டமிட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்து வரும்...
View Articleதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அசோக் செல்வன்
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், தற்போது தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மறைந்த இயக்குனர் ஐ.வி.சசி மகனும்,...
View Articleஆக்ஷன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி
நான் சிரித்தால் என்ற படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார், ஹிப்ஹாப் ஆதி. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கெக்க பிக்க என்ற குறும்படத்தை அடிப்படையாக வைத்து நான் சிரித்தால் படத்தின் கதை...
View Articleபாடல் கேட்டு வற்புறுத்தலா? ரம்யா நம்பீசன்
ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள படம், பிளான் பண்ணி பண்ணணும். இந்தப் படத்துக்காக யுவன்சங்கர்ராஜா இசையில் நிரஞ்சன் பாரதி எழுதிய ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார்....
View Articleபோலீசுக்காக மாறினார் அருண் விஜய்
அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா படம், வரும் பிப்ரவரி 21ம் தேதி ரிலீசாகிறது. இதையடுத்து விஜய் ஆண்டனியுடன் இணைந்து அக்னிச் சிறகுகள் படத்தில் நடிக்கும் அவர், போலீஸ் அதிகாரியாக சினம் படத்தில் நடிக்கிறார்....
View Articleசுவிட்சர்லாந்து பைக் ரேஸில் அஜீத்
நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. அவர் நடித்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடத்த...
View Articleஆறுதல் கூறிய ரசிகரால் நடிகை ஓவியா பதற்றம்
பிரபலமாக பேசப்பட்டாலும் நடிகை ஓவியா அதிக படங்களில் நடிக்காமல் விலகியிருக்கிறார். கடந்த ஆண்டு ‘90 எம்எல்’ படத்தில் நடித்திருந்தார். இது அடல்ட் காமெடி படமாக உருவானது. இப்படம் பரபரப்பாக பேசப்பட்டாலும்...
View Articleரஜினி பட கதைபற்றி கே.எஸ்.ரவிகுமார்
ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிகுமார். இக்கதை திருடப்பட்டதாக அப்போது ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுபற்றி...
View Article