$ 0 0 நாம அரசியல்ல இருக்கலாம், நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள். படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற லாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் ...