$ 0 0 விஷால் நடிக்க மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் அனு இமானுவேல். அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வந்துள்ள சைக்கோ படத்திலும் நடித்திருக்கிறார் அனு. இதில் ஆண்ட்ரியாவும் நடித்திருக்கிறார். இரண்டு ...