$ 0 0 விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லுவுட் நடிகர் ஷேன் நிகம் நடிக்கவிருந்தார். தற்போது திடீரென அவர் மாற்றப்பட்டிருக்கிறார். ஷேன் நிகம் மலையாளத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ...