$ 0 0 ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிகுமார். இக்கதை திருடப்பட்டதாக அப்போது ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுபற்றி கே.எஸ்.ரவிகுமார் கூறும்போது,’ லிங்கா படத்தின்போது ஒருவர் ...