$ 0 0 வெங்கட் பிரபு இயக்கும் படம், மாநாடு. இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞனாக சிம்பு நடிக்கிறார். அவரது ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ...