க்ரைம் திரில்லரில் அஞ்சலி ராய் லட்சுமி
க்ரைம் திரில்லர் கதையாக உருவாக உள்ள படத்தில் அஞ்சலி, ராய் லட்சுமி இணைந்து நடிக்க இருக்கிறார்கள். தெலுங்கில் ஆனந்த பைரவி பெயரில் படம் உருவாக உள்ளது. இந்த படத்தை கர்ரி பாலாஜி இயக்குகிறார். இது ...
View Articleஜனவரி 2021-ல் திரைக்கு வருகிறது பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு...
பிரம்மாண்ட இயக்குனர் இராஜமௌலி அவர்களின் அடுத்த படைப்பு தான் RRR. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ...
View Articleஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஜி.வி.பிரகாஷ்
நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ஹாலிவுட் படம், ட்ராப் சிட்டி. இவர்களுடன் டிராபிக் தண்டர், பர்சி ஜாக்சன், பிக் மொமா ஹவுஸ் போன்ற ஆங்கிலப் படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சன் மற்றும்...
View Articleதனுஷ் நடிக்கும் கர்ணனில் கவுரி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், மலையாள நடிகை ரெஜிஷா விஜயன், லட்சுமிப்பிரியா, லால் நடிக்கும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து வருகிறது. தற்போது இப்படத்தில் 96 படத்தில் சின்ன வயது...
View Article'நான் சிரித்தால்' படம் உருவாகக் காரணம் ரஜினி தான்!...இயக்குநர் ராணா
ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், சாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் சிரித்தால்'. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது....
View Articleமாநாட்டில் தந்தை, மகன்
வெங்கட் பிரபு இயக்கும் படம், மாநாடு. இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞனாக சிம்பு நடிக்கிறார். அவரது ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா...
View Articleவெப் சீரிஸ் தயாரிப்பில் களமிறங்கும் உலக நாயகன்
சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகப்படுத்துகிறவர் கமல்ஹாசன் தான். "இன்னும் 10 ஆண்டுகளில் மக்கள் செல்போனில் படம் பார்ப்பார்கள்" என்று 10 ஆண்டுக்கு முன்பு சொன்னார். அன்று அதை பலரும் கிண்டல்...
View Articleஇசைக்குதான் முதல் முக்கியத்துவம்..! ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஹிப் ஆப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் படம் நான் சிரித்தால். சுந்தர்.சி. தயாரித்துள்ளார். வருகிற 14ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி ஆதி கூறியதாவது: எனது நண்பர் ராணா இயக்கிய ...
View Articleஹீரோவாக மட்டுமே நடிக்க நினைத்து இருந்தால் இப்படி ஒரு மிரட்டலான வில்லன்...
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாஸ்டர் படத்தின்...
View Articleஅஜீத் படத்தில் வில்லி?....
அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜீத்குமார் நடிக்கிறார். அஜித்தின் கதாபாத்திர பெயர் என்ன என்பதும் தற்போது கசிந்துள்ளது. ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக...
View Articleவிஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யா
பிரபல ஹீரோக்களுக்கு முன்னணி நடிகைகள் யாரும் தங்கையாக நடிக்க முன்வருவதில்லை. அஜீத் நடித்த வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க இளம் நடிகைகள் சிலரை அழைத்தபோது ஜோடியாக வேண்டுமானால் நடிக்கிறோம்...
View Articleபூஜா குமார் அவுட் சுமன் ரங்கநாதன் என்ட்ரி
கமலுடன் விஸ்வரூபம் முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்தவர் பூஜாகுமார். பின்னர் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தார். இதையடுத்து கபடதாரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். திடீெரன்று...
View Article‘தல’ காட்டும் தீபாவளி
தல அஜீத் நடித்த விஸ்வாசம் படம் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வந்து சக்கை போடு போட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரியாணி தயார் செய்துக்கொண்டிருக்கிறார் அஜீத். ஆம், தீபாவளிக்கு ரசிகர்களுக்கு...
View Article''தளபதி 65'' இயக்குனர் இவரா?....இணையத்தில் வைரலாகும் தகவல்கள்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்து அடுத்து அடுத்து விஜய் யாருடன் இணைவார் என்று பெரிய கேள்விக்குறியே இருக்க,...
View Articleவிமான நிலையத்தில் சூரரைப்போற்று படத்தின் பாடல் வெளியீடு!...ரசிகர்கள்...
நடிகர் சூர்யா நடித்து வரும் சூரரைப்போற்று படம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கப்போகிறது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை...
View Articleதனது படத்துக்காக விட்டுக்கொடுத்த சந்தானம்
சந்தானம் நாயகனாக நடித்துள்ள, ஓடி ஓடி உழைக்கணும் என்ற படம், பாதி முடிந்த நிலையில், சம்பள விவகாரத்தால் முடங்கியது. இப்படத்தில், சந்தானம் நடித்து முடித்து, படம் விற்பனை ஆனதும், சம்பளத்தை பெற்றுக் கொள்ள...
View Articleநடிகைகளை பதற வைக்கும் டிவி நடிகை
டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகள் யாரும் இதுவரை ஜொலிக்கவில்லை. ஆனால் வாணிபோஜன் அதற்கு விதிவிலக்காகியிருக்கிறார். தெய்வமகள் சீரியலில் நடித்த வாணிபோஜன் தற்போது சினிமாவில்...
View Articleயானைப்பாகனாக விஷ்ணு விஷால்
’பாகுபலி’ புகழ் ராணா டகுபதியின் ’காடன்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இப்படத்தில் இவருடன் விஷ்ணு விஷால், சோயா ஹுசைன், ஷ்ரேயா பில்கோன்கர் ஆகியோர் நடிக்கின்றனர். மும்மொழிகளில் தாயாராகும்...
View Articleகாதலர் தினத்தில் வரிசைகட்டும் படங்கள்!....தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்
காதலர் தினத்தை முன்னிட்டு சுமார் அரைடஜன் படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் ரிலீஸ் ஆவது, தமிழ் சினிமா வழக்கம்....
View Articleவேற வழியில்லை...சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக மாறிய இஷா கோப்பிகர்!
தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அப்படி விஜய்க்கு ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிக்கும்...
View Article