அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜீத்குமார் நடிக்கிறார். அஜித்தின் கதாபாத்திர பெயர் என்ன என்பதும் தற்போது கசிந்துள்ளது. ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ...