$ 0 0 கமலுடன் விஸ்வரூபம் முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்தவர் பூஜாகுமார். பின்னர் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தார். இதையடுத்து கபடதாரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். திடீெரன்று அப்படத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து ...