$ 0 0 தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அப்படி விஜய்க்கு ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிக்கும் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ...