$ 0 0 திரைப்படங்களுக்கு இசைக்கப்படும் இசைக்கு சேவை வரி செலுத்த வேண்டும் என்று பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜிஎஸ்டி வரி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரோஜா, ...