$ 0 0 சிலம்பாட்டம் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் சனாகான். பயணம், ஆயிரம் விளக்கு, ஈ போன்ற படங்களில் நடித்ததுடன் இந்தி, தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். பாலிவுட் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார் ...