0 0 பீட்சா, குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது: இப்போதெல்லாம் ரசிகர்கள் என்னை எங்கு பார்த்தாலும், பை பை பை கலாச்சிபை என்று பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பொதுவாகவே நான் ...