டப்பிங் படம் வெளியிடும் மாபியா கும்பல் பிரகாஷ்ராஜ் காட்டம்
கர்நாடகத்தில் டப்பிங் படங்கள் மூலம் மாபியா கும்பல் கொள்ளையடிக்கிறது. அப்படங்களை திரையிடக்கூடாது என்று பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ். சில கன்னட படங்களில்...
View Articleஹீரோயின்கள் சூப்பர் : கார்த்திக் ஜொள்
கடல் கவுதம் நடிக்கும் படம் என்னமோ ஏதோ. ரகுல் பிரீத் சிங், நிகிஷா படேல் ஜோடி. ரவி தியாகராஜன் டைரக்டு செய்கிறார். கார்கி பாடல். டி.இமான் இசை. பி.ரவிகுமார். பி.வி.பிரசாத் தயாரிப்பு. இதன் ஆடியோ ...
View Articleமாற்றுமொழி மார்க்கெட் பிடிக்க ஹீரோக்கள் கடும் போட்டி
அஜீத், விஜய் நடித்த படங்கள் கேரளாவில் வெளியாகி வசூல் அள்ளுகிறது. சமீபத்தில் வெளியான ஜில்லா, வீரம் போன்ற படங்களால் மல்லுவுட் படங்களின் ரிலீஸ் கேரளாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கெட்...
View Articleஃபஹத் பாசிலை மணக்கிறார் நஸ்ரியா
மலையாளத்தில் ஹிட் நடிகர் ஃபஹத் பாசில். டைரக்டர் பாசில் மகன். 2013ல் மட்டும் 12 படங்களில் கமிட் ஆகி நடித்த மோஸ்ட் வான்டட் ஹீரோ.முன்பு, ஆண்ட்ரியாவைக் காதலிக்கிறேன் என்று பரப்பைக் கிளப்பியவர் இப்போது...
View Articleஇனி சர்ச்சையில் சிக்க மாட்டேன்-நஸ்ரியா உஷார்
சென்னை: கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வார்த்தை ஜாலத்துக்காக சொல்லாமல் நய்யாண்டி படத்தில் தான் நடித்ததுபோல் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக இயக்குனரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர்...
View Articleஇயக்குனர் கண்டிஷனை மீறிய தனுஷ்
சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் போட்ட கண்டிஷன மீறினார் தனுஷ்.ஷங்கர் உள்ளிட்ட சில டைரக்டர்கள் தங்கள் படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு கதையையோ, சீனையோ வெளியில் சொல்லக்கூடாது, படத்துக்காக போடப்பட்ட...
View Articleவனிதா-ராபர்ட் திருமணத்தில் சிக்கல்
சென்னை: வனிதா - ராபர்ட் இணைவதில் சிக்கல் இருப்பதாலேயே அவர்கள் திருமணத்தை தள்ளிப்போட்டிருப்பதாக கூறப்படுகிறது.விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா. இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். டிவி...
View Articleநடிப்பால் படிப்பு கெட்டுப்போச்சு-பாமா கவலை
சென்னை: நடிப்பால் என் படிப்பு கெட்டுப் போச்சு என்றார் பாமா.எல்லாம் அவன் செயல், சேவற்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாமா. தற்போது மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர்...
View Articleதலைப்புகளில் எண்களை பயன்படுத்துவது ஏன்?
ன்?சென்னை: சினிமா டைட்டில்களில் எண்களை வைக்கும் டிரெண்ட் அவ்வப்போது தலை நீட்டுகிறது. த்ரிஷா நடித்த படமொன்றுக்கு ‘எனக்கு 20 உனக்கு 18‘ என்றும், தனுஷ் நடித்த படத்துக்கு ‘3Õ, பாடலாசிரியர் சினேகன் நடித்த...
View Articleசூர்யா படத்துக்கு 3 முறை ஸ்கிரிப்ட் மாற்றினேன்-லிங்குசாமி பேட்டி
சென்னை: சூர்யா நடிக்கும் Ôஅஞ்சான்Õ படத்தின் ஸ்கிரிப்ட்டை 3 முறை மாற்றினார் லிங்குசாமி.சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்Õ. லிங்குசாமி டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:சூர்யாவுடன் ஆனந்தம், சண்டக்கோழி...
View Article3 மாதத்துக்கு முன்பாகவே சமீரா ரெட்டி இன்று அவசர திருமணம்
நடிகை சமீரா ரெட்டி இன்று மாலை அவசரமாக திருமணம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடக்கிறது. அசல், வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. இவருக்கும்...
View Articleநயன்தாராவுடன் ஆடுவதற்கு டான்ஸ் பயிற்சி பெற்ற உதயநிதி
இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடனம் ஆடுவதற்காக நடன பயிற்சி பெற்றார் உதயநிதி ஸ்டாலின் என்று இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறினார். அவர் கூறியது: சுந்தரபாண்டியன் படத்துக்கு பிறகு நிறைய...
View Article100 கோடி கொடுத்தாலும் பெரிய ஹீரோ படம் இயக்க மாட்டேன் விக்ரமன்
100 கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரிய ஹீரோ படம் இயக்க மாட்டேன் என்றார் விக்ரமன். பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப் போல போன்ற படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது புதுமுகங்களை வைத்து நினைத்தது யாரோ ...
View Articleபிரியங்கா சோப்ரா கேரக்டரில் நடிக்க விரும்பாத காஜல்
பிரியங்கா சோப்ரா நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்கிறார் காஜல் அகர்வால். குத்து ரம்யா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட டாப் ஹீரோயின்கள் பலரும் டுவிட்டர், இணைய தள பக்கங்களில்...
View Articleசமந்தா திடீர் சரண்டர் மகேஷ்பாபு பட விவகாரம்
பெண்களை இழிவுபடுத்தி படம் எடுத்ததாக புகார் கூறிய சமந்தா அப்பட இயக்குனரிடம் திடீரென சரண் அடைந்தார். மகேஷ்பாபு தெலுங்கில் நடித்திருக்கும் படம் 1 - நேனொக்கடய்னே. இப்படத்தில் ஹீரோவின் பின்னால் நாய்போல்...
View Articleஹீரோவுடன் இணைத்து பேசியதால் பட விழாவில் கோபம் அடைந்தேன்
பீட்சா, குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது: இப்போதெல்லாம் ரசிகர்கள் என்னை எங்கு பார்த்தாலும், பை பை பை கலாச்சிபை என்று பாட ஆரம்பித்து விடுகிறார்கள்....
View Articleடார்ச்சர் பண்ணும் ஹீரோயின்கள்
சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ் முறைப்படி கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையும் கற்றுத் தேர்ந்தவர். சிம்பு நடித்த காளை, ஜெய் நடித்த கோவா ...
View Articleதெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் நாகேஸ்வர ராவ் மரணம்
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி...
View Articleநஸ்ரியா என்னை மணப்பது பெரிய ரிஸ்க் : பஹத் ஷாக் பேட்டி
சாகும்வரை நஸ்ரியாவை கைவிடமாட்டேன் என்றார் பஹத் பாசில். நேரம், நய்யாண்டி, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமணம்...
View Articleமணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய் ரீ என்ட்ரி
மணிரத்னம் படத்தில் ரீஎன்ட்ரி ஆக முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். தமிழில் இருவர் படம் மூலம் ஐஸ்வர்யாராயை டைரக்டர் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,...
View Article