சமீபத்தில் வெளியான நான் சிரித்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரஜினிகாந்த் பாராட்டிய கெக்க பெக்க என்ற குறும்படத்தை திரைப்படமாக உருவாக்குகிறோம் என்று சொன்னதும், குறும்படத்தை பார்த்துவிட்டு, இதில் ...