$ 0 0 சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தை இயக்கி முடித்துள்ள ஆர்.கண்ணன், அடுத்து பூமராங் படத்துக்கு பிறகு அதர்வா நடிக்கும் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படத்துக்கு தள்ளிப் போகாதே என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான நின்னுகோரி என்ற ...