$ 0 0 தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ...