மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் படம், தலைவி. ஜெயலலிதாவாக கங்கனா ரனவத், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, ஜானகி எம்.ஜி.ஆராக மதுபாலா நடிக்கின்றனர். சென்னை ...