ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு ரசிகர் ஓட்டம்
சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. கன்னட நடிகையான இவர், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சுல்தான் படம்தான் அவரது முதல் படம். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில்...
View Articleதிரில்லர் கதையில் சமந்தா
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. தமிழில் யு டர்ன் படத்தில் நடித்த பிறகு நயன்தாரா பாணியில் ஹீரோயினுக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம்...
View Articleசசிகலா வேடம் பிரியாமணி விலகல்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் படம், தலைவி. ஜெயலலிதாவாக கங்கனா ரனவத், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, ஆர்.எம்.வீரப்பனாக...
View Articleசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு அண்ணாத்த என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை பற்றிய...
View Articleஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இறவா இரவு
ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படமான அகடம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது இறவா இரவு என்ற படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இ.ஆர்.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவமணி...
View Articleதீ இவன்
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம், தீ இவன். ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகிய படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம்.ஜெயமுருகன் கதை, திரைக்கதை, ...
View Articleசம்பளத்தை குறைக்கும் ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா போல்டான ஹீரோயின் என்று கோலிவுட்டில் அழைக்கப்படுகிறார். ஹீரோயின், வில்லி, ஆக்ஷன் என எந்த வேடமாக இருந்தாலும் ஒரு கை பார்க்கிறார். வட சென்னை படத்திலும் அவள் என்ற படத்திலும் படுக்கை அறை, ...
View Articleவாய்ப்பு தேடிய வங்கி அதிகாரி
இன்ஜினியரிங் படித்தவர்கள் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். வங்கியில் அதிகாரியாக இருந்த வர்மா நடிப்பு ஆசையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிக்க வந்தார். அவர் தனது அனுபவம் பற்றி கூறினார்....
View Articleகத்தாரில் சூரி
காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தாலும், ‘ஏன், நான் நல்லாயிருக்கறது பிடிக்கலையா?’ என்று தட்டிக் கழித்து நகைச்சுவை வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். இந்நிலையில் வெற்றிமாறன்...
View Articleசிங் எனக்கு சிஸ்டர்! வாணி போஜன் உருக்கம்
சின்னத்திரை மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். சினிமாவுக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். ‘ஓ மை கடவுளே’...
View Articleஸ்ரேயாவை தேடும் சீனியர் ஹீரோக்கள்
ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடிபோட்ட ஸ்ரேயா ஒரு கட்டத்தில் படங்கள் எதுவும் இல்லாமல் கையை பிசைந்துகொண்டிருந்தார். பிறகு ஆண்ட்ரு நிபோன்...
View Articleவில்லன் ஆனார் டைரக்டர்!
தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவர் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்புக்கு பின்னணி குரலும் கொடுத்திருந்தார். தற்போது நடிகராகவும்...
View Articleபுதுமுக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை; ஹனி ரோஸ் உடைக்கும் ரகசியம்
சிங்கம் புலி, மல்லுகட்டு, கந்தர்வன் என தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. பாலியல் ...
View Articleஇரண்டு ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி போட தமன்னாவுக்கு ஆசை
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் கைநிறைய படங்களை வைத்துக்கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லாமல் பிஸியாக நடித்து வந்தார் தமன்னா. அவர் தெலுங்கில் நடித்திருக்கும், ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற படம் ரிலீஸ்...
View Articleஅஜித்தையே உருகவைத்த மானு!
அழகான பெண்களைப் படைத்த பிரம்மன். அழகிலும் அழகான ஒரு பெண்ணைப் படைத்து, இனி அவளை விட அழகியை படைக்க முடியாது என்று கருதி, அந்த பெண்ணுக்கு அவன் வைத்த பெயர்தான் திலோத்தமை. இது புராணக் ...
View Articleபாகுபலியை விட பெரிய சவாலை எதிர்கொண்டேன்! சொல்கிறார் ராணா
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி நாயகனாக நடிக்கும் படம் ‘காடன்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளில் உருவாகியுள்ளது. முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். நாயகிகளாக...
View Articleதல பட டைட்டில் மாற்றம்?
அஜீத் நடித்து வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா மிக வேகமாக நடந்தது. ஆனால் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் கழித்துத்தான் தொடங்கின. இதில் நடிக்க நயன்தாரா உள்ளிட்ட சில ...
View Articleநடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் தயாரிப்பாளருக்கு 25 வருட சிறை
கடந்த 1981ம் ஆண்டு தி பர்னிங் என்ற படத்தை தயாரித்து பிரபலமானார் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெயின். தற்போது அவருக்கு 67 வயது ஆகிறது. இதற்கிடையில் ஷேக்ஸ்பியர் இன் லவ், கேங்ஸ் ஆப் நியூயார்க், ...
View Articleதாய்நிலம் தங்களை வரவேற்கிறது?
நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய்நிலம்’. இவர் மலையாளத்தில் பிஸி நடிகர். தந்தை- மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர்...
View Articleதிருப்பூர் பெண்களின் வாழ்க்கை!
சின்னத்திரை பிரபலம் வினிதா நாயகியாக நடிக்கும் படம் ‘முள்ளில் பனித்துளி’. இந்தப் படத்தை டிரெண்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது. நாயகனாக புதுமுகம் நிஷாந்த் நடிக்கிறார். இசை அமைப்பாளராக பென்னி பிரதீப்...
View Article