$ 0 0 சென்னை : லோன் வுல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. ஸ்ரீ, எழுத்தாளர் சாஜி, ஆதித்யா மேனன், மோனா, பேபி சைதன்யா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பாலாஜி வி.ரங்கா. ...