$ 0 0 மணிரத்னம் படத்தில் ரீஎன்ட்ரி ஆக முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். தமிழில் இருவர் படம் மூலம் ஐஸ்வர்யாராயை டைரக்டர் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், என தமிழ் படங்களில் ...