$ 0 0 சின்னத்திரை பிரபலம் வினிதா நாயகியாக நடிக்கும் படம் ‘முள்ளில் பனித்துளி’. இந்தப் படத்தை டிரெண்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது. நாயகனாக புதுமுகம் நிஷாந்த் நடிக்கிறார். இசை அமைப்பாளராக பென்னி பிரதீப் அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம், ...