$ 0 0 விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் தெலுங்கில் ஜானு பெயரில் ரீமேக் ஆனது. விஜய்சேதுபதி வேடத்தை சர்வானந்த், திரிஷா வேடத்தை சமந்தா ஏற்றனர். இப்படம் வெளியாகி எதிர்பார்த்தளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சர்வானந்த் நடிக்கும் ...