நமுத்துப்போன மீ டூ! ராதிகா கடுப்பு!!
பரபரப்பாக கிளம்பிய ‘மீ டூ’ பாலியல் புகார்கள், நமநமத்துப் போனதில் நொந்து போயிருக்கிறார் ராதிகா ஆப்தே. சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில், ‘‘மீ டூ மூவ்மென்ட் கிளம்பியதும், சந்தோஷப்பட்டேன். நிறைய...
View Articleஜான்விக்கு வந்த பழைய ஞாபகம்
நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றபோது பாத்டப்பில் மூழ்கி இறந்தார். அவர் மறைந்து 2 வருடங்கள் ஆகிறது. அவரது 2வது ஆண்டு நினைவு நாளில் மகள் ஜான்விக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது. சிறுவயதில் அம்மாவுடன் விளை ...
View Articleமகாநடி இயக்குநர் இயக்கத்தில் பிரபாஸ்
பிரபாஸின் 21-வது படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாஹோ படத்திற்கு பிறகு ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் பிரபாஸ் ...
View Articleகோமாளி ஷாரா
சிரிக்க வைக்கும் வேலை சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் சிந்திக்க வைக்கவும் சிரிக்க வைக்கவும் தெரிந்த மாபெரும் கலைஞர்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நானும் இருப்பது மகிழ்ச்சியே.எனக்கு...
View Articleமிரட்ட வருகிறது சைலன்ஸ்!
மாதவன், அனுஷ்கா நடிக்கும் படம் ‘சைலன்ஸ்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது. முக்கிய வேடத்தில் அஞ்சலி நடிக்கிறார். ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ போன்ற தெலுங்குப்...
View Articleசமந்தாவை குறை சொல்வதா? அதிதி ராவ் கோபம்
விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் தெலுங்கில் ஜானு பெயரில் ரீமேக் ஆனது. விஜய்சேதுபதி வேடத்தை சர்வானந்த், திரிஷா வேடத்தை சமந்தா ஏற்றனர். இப்படம் வெளியாகி எதிர்பார்த்தளவுக்கு வெற்றி பெறவில்லை....
View Articleஅபிசரவணனுக்கு புதுப்பட்டம்!
நடிகர்களையும் பட்டப் பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. பட்டப் பெயர் நடிகர்கள் வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் அபி சரவணன். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான...
View Articleவங்கி வேலையை உதறித் தள்ளிய வர்மா!
சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிவிட்டு வந்துள்ளதாக சொல்கிறார் புதுமுக நடிகர் வர்மா. ‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது பி.டெக். கிடைச்சது வங்கி வேலை. கல்லூரி சமயத்தில் நடிக்கும் ஆசை...
View Articleமீம்ஸ் போடச் சொல்லி இயக்குனரை மிரட்டிய நடிகை
மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்குகிறார். இவர் எட்டுதோட்டாக்கள் படத்தை இயக்கியவர்....
View Articleமாதவனுடன் மேற்கத்திய பாடகி
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படமாக உருவாகிறது ராக்கெட்டரி. இப்படத்தை இயக்கி, நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மாதவன். ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று...
View Articleசுயமரியாதையை இழக்க மாட்டேன்; பட அதிபருக்கு நடிகை பதிலடி
தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்தவர் நடிகை மெஹரின். சமீபத்தில் தெலுங்கில் வெளியான அஸ்வத்தாமா பட புரமோஷனில் பங்கேற்காததால் மெஹரீனுக்கும் அப்பட தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த...
View Articleசூப்பர் ஸ்டார் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி மார்ச் 23-ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக டிஸ்கவரி சேனல் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. நாட்டில் முதல் மற்றும் பெரிய தேசிய ...
View Articleதனுஷ் காட்டிய வெள்ளை கொடி
ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை தனக்கு தெரியாமல் ரீமேக் செய்து நடித்தால் நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்று சில நாட்களுக்கு முன் அப்படத்தின் கதாசிரியர் விசு கூறியிருந்தார். இந்த தகவல் தனுஷ்...
View Articleநடிகை தற்கொலை விவகாரம்; எமி ஜாக்ஸன் கோபம்
மதராஸ பட்டணம் தொடங்கி 2.0 படம் வரை நடித்த நடிகை எமி ஜாக்ஸன் நடிப்பிலிருந்து ஒதுங்கி லண்டனில் வசித்து வருகிறார். காதலன் ஆன்டிரியாஸ் பனயியோட்டோவுடன் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொண்டார் எமி....
View Articleவிஜய் தேவரகொண்டா மீது தயாரிப்பாளர் புகார்
விஜய் தேவரகொண்டா. சமீபத்தில் தெலுங்கில் நடித்த வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் ராசி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா ஆகியோர் ஹீரோயினாக நடித்திருந்தனர். இப்படத்தை கே.எஸ்.ராமராவ் தயாரித்தார். அவர்...
View Articleகிரேன் என் மீது விழுந்திருக்க வேண்டும் - ஷங்கர் உருக்கம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி இவிபி பிலிம் சிட்டியில் நடந்தபோது, கிரேன் விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். இது குறித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில்...
View Articleகன்னடம் கற்கிறார் பிரியா ஆனந்த்
கன்னட படத்தில் நடிக்க இருக்கிறார் பிரியா ஆனந்த். தமிழில் எல்கேஜி படத்தில் ஹீரோயினாக பிரியா ஆனந்த் நடித்தார். அதன் பிறகு ஆதித்ய வர்மா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இப்போது தமிழில் அவருக்கு வேறு ...
View Articleஎன் அழகை பற்றி கவலைப்படாதீங்க... ரசிகருக்கு ஓவியா டோஸ்
சமீபத்தில் தனது தலைமுடியை ஷார்ட்டாக வெட்டி, புதிய ஹேர் ஸ்டைலில் உள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார் ஓவியா. இதை பார்த்த பலரும் ஓவியாவின் ஹேர் ஸ்டைலை பாராட்டி இருந்தனர். ஒரு ரசிகர் ...
View Articleதமிழுக்கு வரும் நீரஜ் பாண்டே
எ வெட்னஸ்டே (தமிழில் உன்னைப்போல் ஒருவன்), ஸ்பெஷல் சப்பீஸ் (தமிழில் தானா சேர்ந்த கூட்டம்), ருஸ்தம், டோனி, பேபி உள்ளிட்ட இந்தி படங்களை இயக்கியவர் நீரஜ் பாண்டே. முதல்முறையாக தமிழுக்கு வருகிறார். அவர்,...
View Articleநயன்தாரா மறுத்த வேடத்தில் அஞ்சலி
தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மீண்டும் ஒரு படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டது. இந்த படத்தை போயபதி இயக்குகிறார். ஆனால் படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என...
View Article