$ 0 0 சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிவிட்டு வந்துள்ளதாக சொல்கிறார் புதுமுக நடிகர் வர்மா. ‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது பி.டெக். கிடைச்சது வங்கி வேலை. கல்லூரி சமயத்தில் நடிக்கும் ஆசை இருந்தது. குடும்ப சூழ்நிலை ...