$ 0 0 விளையாட்டுகளின் மூலம் நடக்கும் வியாபாரம்தான் பூலோகம் படத்தின் கதை என்று அதன் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் கூறினார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம், பூலோகம். ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஹாலிவுட் ...