யாருமே என்னை பாராட்டவில்லை இது ரஹ்மானின் வருத்தம்
பஞ்சாபி மொழியில் பாடியதற்காக எனக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை என்று வருத்தமுடன் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்திய மொழிப்படங்களுக்கு இசை அமைத்து பாடல் பாடியதுடன்...
View Articleநடிப்புக்கு முழுக்கு போட்டார் சமீரா
மராட்டிய முறைப்படி காதலனை நேற்று மணந்த சமீரா ரெட்டி, நடிப்புக்கு முழுக்கு போட்டார். அசல், வாரணம் ஆயிரம், வேட்டை, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. காதலரான தொழில்...
View Articleகஸ்தூரிராஜா படத்துக்கு தலைப்பான பாடல் வரி
காசு பணம் துட்டு என்ற கானா பாலா பாடிய பாடல் வரியை தலைப்பாக வைத்து புதிய படம் இயக்குகிறார் கஸ்தூரிராஜா. இதுபற்றி அவர் கூறியதாவது: உறவுகள், பாசம், அன்பு இதையெல்லாம் மீறிய விஷயமாக பணம் ...
View Articleபூலோகம் படத்தில் விளையாட்டின் வியாபாரம்
விளையாட்டுகளின் மூலம் நடக்கும் வியாபாரம்தான் பூலோகம் படத்தின் கதை என்று அதன் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் கூறினார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம், பூலோகம். ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்...
View Articleதமிழில் வருகிறது என்டர்ஸ் கேம்
கடந்த நவம்பரில் அமெரிக்காவில் வெளியான சயின்ஸ் பிக்சன் ஆக்ஷன் திரில்லர் படம், என்டர்ஸ் கேம். இதே பெயரில், ஆர்சன் ஸ்காட் கார்ட் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆசா...
View Articleயுவனுடன் இணைகிறார் வைரமுத்து
திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் என்.லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கும் படம், இடம் பொருள் ஏவல். சீனு ராமசாமி இயக்குகிறார். விஜய் சேதுபதி, விஷ்ணு ஹீரோக்களாக...
View Articleஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆனது சக்கரை
ஆர்.கண்ணன் இயக்கும் சக்கரை படத்தின் டைட்டில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்று மாற்றப்பட்டுள்ளது. ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் அடுத்து இயக்கும்...
View Articleடிரம்ஸ் சிவமணிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம், அரிமா நம்பி. விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்....
View Articleதயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் அனிரூத்
தன் மீது புகார் கொடுத்த தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் இசை அமைப்பாளர் அனிரூத். மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்கும் படம் வாய் மூடி பேசவும். இப்படத்தை பாலாஜி மோகன் டைரக்டு செய்கிறார். ...
View Articleநாகேஸ்வர ராவ் உருக்கமான கடைசி பேட்டி
தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் நாகேஸ்வரராவ் (90). இவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. ஏற்கனவே 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நாகேஸ்வரராவ் கடைசியாக விக்ரம் குமார்...
View Articleதமிழ் படங்களை கைகழுவும் ஜனனி
தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதை கைவிட்டார் ஜனனி ஐயர். தமிழில் அவன் இவன், பாகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பாலா இயக்கத்தில் அவன் இவன் நடித்தபிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் ...
View Articleஹீரோயின் இல்லாத படம்
ஹீரோயின் இல்லாமல் தயாராகிறது மொழிவது யாதெனில். இதுபற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இப்படத்துக்கு இலக்கிய தமிழில் பெயர் வைக்கப்பட்டது ஏன் என்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற...
View Articleதனுஷுடன் நடிக்க மறுத்த அலியா பட் மன மாற்றம்
தனுஷுடன் நடிக்க மறுத்த அலியா பட், அவருடன் ஜோடி சேர திடீர் என ஒப்புக்கொண்டார். இந்தியில் ஸ்டுடண்ட் ஆப் த இயர் படத்தில் அறிமுகமானவர் அலியா பட். தற்போது ஹைவே உள்ளிட்ட சில இந்தி ...
View Articleகணவரை காணவில்லை போஸ்டரால் மீண்டும் சர்ச்சையில் நயன்தாரா
நயன்தாரா கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஹீரோயினாகி விட்டார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது. அடுத்து,...
View Articleபிந்துமாதவி, சுனேனா சம்பளத்தை கேட்டு இயக்குனர் ஓட்டம்
பிந்துமாதவியும், சுனேனாவும் இப்போது எக்குத்தப்பாக சம்பளம் கேட்கிறார்களாம். அவர்களின் சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். விஜய் நடித்த சுறா, பிரபு நடித்த பொன்மனம், என்...
View Articleதிலீப் பெயரை நீக்கிய ஹீரோயின்
நடிகை மஞ்சு வாரியரின் பாஸ்போர்ட்டில் இதுவரை அவரது பெயருடன் திலீப்பின் நிஜபெயரான கோபாலகிருஷ்ணன் என்ற பெயர் இணைத்து குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் மஞ்சுவாரியர் தனது பெயரை மாற்றி மலையாள பத்திரிகையில்...
View Articleபாத்ரூமில் தவறி விழுந்த பழம்பெரும் நடிகைக்கு இடுப்பு எலும்பு முறிவு
புன்னகை, பாமா விஜயம், இருகோடுகள் உள்பட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி (68). இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் பாத்ரூமில்...
View Articleசமந்தாவுக்கு ரகசிய சிகிச்சை
நடிகை சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு, ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும்போது அதிக உஷ்ணம் உமிழும்...
View Articleநடிகை தற்கொலை செய்த வீட்டில் ஷூட்டிங் நடத்திய ஹீரோயின்
நடிகை தற்கொலை செய்துகொண்ட வீட்டில் ஷூட்டிங் நடத்தினார் பூஜா காந்தி. கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் அபிநேத்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். சில...
View Articleஅஜீத் படத்தை இயக்குகிறேனா? விஷ்ணுவர்தன் பதில்
ஆரம்பம் 2 இயக்கப்போவதாக வந்த தகவல் குறித்து விஷ்ணுவர்தன் விளக்கம் அளித்துள்ளார். பில்லா படத்தில் அஜீத்தை இயக்கிய விஷ்ணு வர்தன் அதைத் தொடர்ந்து உருவான பில்லா 2 படத்தை இயக்கவில்லை. இதற்கிடையில் தெலுங்கு...
View Article