$ 0 0 வரும் 27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விநியோகஸ்தர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ...