ஓ மை கடவுளே பட இயக்குனர் மீது புகார்
ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 'ஓ மை கடவுளே' படத்தில் தன்னுடைய செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக ரியல் எஸ்டேட் அதிபர் ...
View Article27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடமாட்டோம்; டி.ராஜேந்தர்
வரும் 27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விநியோகஸ்தர் சங்க...
View Articleநடிகர் சங்க தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
நடிகர் சங்க தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கும்...
View Articleகுரங்கை வேலைக்கு போக சொன்ன சூரி
நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். தன் கையிலிருக்கும் பஜ்ஜியை அங்கிருந்த ஒரு குட்டி குரங்கிற்கு கொடுக்க, அது பயந்தபடி வந்து எடுத்து சாப்பிடும் போது, ‘வேலைக்கு...
View Articleஇந்தியன் 2 விபத்து பீதியிலிருந்து மீளாத காஜல் அகர்வால்
இந்தியன் 2ம் பாகம் தொடங்குவதற்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே அப்படத்திற்கு குழப்பங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியன் 2 படம் பூஜை போடப் பட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு மாதக் கணக்கில் படக்குழு...
View Articleகமல் அமைத்த விபத்து தடுப்பு குழு
இந்தியன்-2 படபிடிப்பின்போது 3 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார்,...
View Articleதுப்பறிவாளன் 2 சர்ச்சை: விஷாலுக்கு மிஷ்கின் விதித்த நிபந்தனைகள்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, விநய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ் நடிப்பில் 2017ல் ரிலீசான படம், துப்பறிவாளன். இது வெற்றி பெற்றதை தொடர்ந்து 2ம் பாகத்தை உருவாக்க மிஷ்கின், விஷால்...
View Articleஅருவா மாற்றும் சூர்யா
சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தை 3 பாகமாக இயக்கிய ஹரி அடுத்து சூர்யாவுடன் இணையும் படத்துக்கு அருவா என டைட்டில் வைத்தார். டைட்டில் வெளியிடப்பட்டவுடன் பலரும் அருவா வீசத் தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே அருவா...
View Articleமுதலும் கடைசியும்
ரெஜினாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் ஒரு பாடலுக்கு நடனம் ஆட போய்விட்டார் என்று அவரைப்பற்றி கிசுகிசுக்கள் வெளிவந்தன. சிரஞ்சீவி நடிக்கும் ஆசார்யா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதால்...
View Articleபடுகவர்ச்சி காட்டிய நயன்தாரா; விக்னேஷ்சிவன் செய்த அதகளம்
அஜீத்துடன் பில்லா படத்தில் நீச்சல் உடையில் நடித்தபிறகு கவர்ச்சி நாயகி வேடங்களை ஏற்றாலும் அதில் விரசம் இல்லாமல் நடித்து வருகிறார் நயன்தாரா. கடைசியாக அவர் நடித்து திரைக்கு வந்த தர்பார் படத்திலும் சேலை...
View Articleகராத்தே பெண்ணை கவர்ச்சி குதிரையாக்கிய இயக்குனர்
இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்களுக்கு பெயர் போனவர் மட்டுமல்ல ரங்கீலா, சத்யா போன்ற கமர்ஷியல் படம், ஜிஎஸ்டி என்ற அடெல்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். வர்மா தீவிர புருஸ்லி ரசிகர். அவரது...
View Articleஅஜித், ஆர்யா வரிசையில் பிரியாணி வழங்கிய ஹரிஷ் கல்யாண்!
தமிழ் சினிமாவில் பிரியாணி என்றாலே அஜித்தான் நினைவுக்கு வருவார். படப்பிடிப்புகளில் திடீர் திடீரென தானே சமைத்த பிரியாணியை படக்குழுவினருடன் பகிர்ந்து கொள்வார். ஆர்யாவும் வீட்டில் இருந்து பிரியாணி தயார்...
View Articleநவீன, சரித்திர படத்துக்கு கூந்தல் வளர்த்த ரவி
ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் நடித்த ஜெயம் ரவி மீண்டும் அப்படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் நடிக்கும் படம் பூமி. இதில் நாசா விஞ்ஞானியாக நடிக்கிறார் ரவி. நிதி அகர்வால் ஹீரோயின். படம் பற்றி ...
View Articleடைரக்டர் ஆகிறார் மியூசிக் டைரக்டர்!
இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடிக்கும் சீசனில் டைரக்ஷன் பண்ண வந்துள்ளார் ஞானி. இவர் இயக்கும் படத்தின் பெயர் ‘ஊர் சுற்றும் வாலிபன்’. படத்தைப் பற்றி இயக்குநர் ஞானியிடம் கேட்டோம்.‘‘எனக்கு சொந்த ஊர் கடலூர்...
View Articleஒரு பாடகியின் கதை!
ஹீரோ, ஹீரோயின் இருவரில் யாருக்காவது உடல் ரீதியாக பிரச்சனை என்றால் அந்தப் படத்துக்கு தனிக் கவனம் கிடைப்பதுண்டு. இயக்குநர்களும் படம் பேசப்பட வேண்டும் என்று இது போன்று கதை எழுதுவதுண்டு. அந்த வரிசையில்...
View Articleஆக்ஷன் கிங்கின் கதை!
பெங்களூரில் இருந்த தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ராஜ்குமார் ஹீரோ. மிகவும் உருக்கமாக நடித்திருந்தார். படம் பார்த்த அந்த டீனேஜ் இளைஞன் அப்படியே அவரது நடிப்பில் உருகிவிட்டான். படம் முடிந்தவுடன்...
View Article41வது வருடத்தில் இணையும் வைரமுத்து
1980 மார்ச் மாதம் 10ஆம் தேதி பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் இளையராஜாவின் இசையில் “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடல் மூலம் திரைக்கு வந்த வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை 7 முறை ...
View Articleகவர்ச்சி காட்டியும் வாய்ப்பு வரவில்லையே; நடிகை கலக்கம்
நடிகை லட்சுமிராய் ஹீரோயினாக அறிமுகமானார். சக நடிகைகளின் போட்டியை சமாளிக்க முடியாமல் கவர்ச்சி குத்தாட்டங்களில் நடிக்கத் தொடங் கினார். எப்போதாவது ஒருமுறை அவருக்கு முக்கியத்துவம் தரும் வேடங்கள் வருகின்றன....
View Articleஅமிதாப்பின் வாயடைத்த கார்
1950களின் மாடல் கார் ஒன்றை அமிதாப் வைத்திருக்கிறார். மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த கார் அருகில் அவர் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றார். இதுபற்றி அவர்...
View Articleமீ டூ சொல்லும் அளவுக்கு வளரவில்லை; அளவுகோல் நிர்ணயிக்கும் நடிகை
ஹாலிவுட்டில் மீடூ விவகாரம் கடந்த ஒரு வருடத்துக்கு முன் வெடித்தது. பின்னர் அந்த விவகாரம் பாலிவுட்டிற்கு வந்தது. நடிகை தனுஸ்ரீ தத்தா இப்பிரச்னையை கிளப்பிவிட்டார். இந்தி நடிகர், இயக்குனர் தன்னை பாலியல்...
View Article