$ 0 0 ரெஜினாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் ஒரு பாடலுக்கு நடனம் ஆட போய்விட்டார் என்று அவரைப்பற்றி கிசுகிசுக்கள் வெளிவந்தன. சிரஞ்சீவி நடிக்கும் ஆசார்யா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதால் இப்படியொரு பேச்சு எழுந்தது. ...