$ 0 0 பெங்களூரில் இருந்த தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ராஜ்குமார் ஹீரோ. மிகவும் உருக்கமாக நடித்திருந்தார். படம் பார்த்த அந்த டீனேஜ் இளைஞன் அப்படியே அவரது நடிப்பில் உருகிவிட்டான். படம் முடிந்தவுடன் அதே நினைப்பில் வீட்டுக்கு ...