$ 0 0 நடிகை காஜல் அகர்வால் கைவசம் படங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார். ஹோலி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். தனது தங்கை நிஷா அகர்வாலின் குழந்தை இஷான் வலேச்சாவை இடுப்பில் தூக்கி ...