சினிமாவுக்கு வரும் வீணை வித்வான்
சினிமா, பக்தி, கர்நாடக இசை பாடல்களை வீணையிலேயே மீட்டி வரும் வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா விரைவில் சினிமாவில் இசை அமைக்க வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’இத்தனை ஆண்டுகள் இசை துறையிலி ருந்தும் ...
View Articleகாஜல் அகர்வால் கலர்புல் கொண்டாட்டம்
நடிகை காஜல் அகர்வால் கைவசம் படங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார். ஹோலி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். தனது தங்கை நிஷா அகர்வாலின் குழந்தை...
View Articleஜிப்ஸியில் நீக்கப்பட்ட காட்சிகள் யூ டியூப்பில் வெளியாகிறது
ஜீவா, நதாஷா சிங் நடித்துள்ள படம் ஜிப்சி. இந்த படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். மத கலவரத்தின் பின்னணியில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்துக்கு சான்றிதழ்...
View Articleநடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி. சோதனை
சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 3 வாகனங்களில் வந்த 8-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்....
View Articleஒரு பாடலுக்கு ஆடிய அனைகா
இந்தி மற்றும் தெலுங்கில் வெளியான சத்யா 2 படத்தில் அறிமுகமானவர், அனைகா சோட்டி. தமிழில் காவியத் தலைவன், செம போத ஆகாத, கீ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பிளான் பண்ணி பண்ணணும் என்ற ...
View Articleதனுஷ் படத்துக்கு மலையாள கதாசிரியர்கள்
துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது பற்றி கார்த்திக் நரேன் கூறும்போது, விமர்சனங்கள்...
View Articleதிரிஷா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும் ரெஜினா
தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ஆச்சார்யா என தலைப்பிட்டுள்ளனர். கொரட்டாலா சிவா இயக்குகிறார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது....
View Articleநடிகர் சங்க தேர்தலுக்கு கோர்ட் தடை; மேல்முறையீடு செய்ய மாட்டோம்; பாக்யராஜ்...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடந்தது. ஆனால், வாக்குகளை எண்ண கோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே நடிகர் சங்கத்தை நிர்வகிக்க, தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு ...
View Articleவிஜய் தேவரகொண்டாவுடன் நடிப்பாரா மைக் டைசன்?
தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார் புரி...
View Articleவைரமுத்து 40
1980 மார்ச் 10ம் தேதி, பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில், இளையராஜா இசையில் ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடல் எழுதியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வைரமுத்து. 7 முறை சிறந்த ...
View Articleஅஜீத் படப்பிடிப்பில் செல்போனுக்கு தடை
அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் தற்போது பைக் ரேஸ் சண்டை காட்சிகள் படமாகி வருகிறது. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும் என்று ஏற்கனவே பட தயாரிப்பார்...
View Articleதாய்மாமன் தனுஷ்
நடிகர் தனுஷ் சமீபத்தில் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். இதற்கிடையில் மொட்டை போடும் இடத்தில் குழந்தைக்கு முடி கட் செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அது அவரது...
View Articleஓட்டல் தொழிலில் ஈடுபடும் நடிகை
இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், கடந்த ஆண்டு அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது மாறா, சக்ரா என 2 படங்களில் ...
View Articleசீனியர் நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா
ரஜினிகாந்த்துடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் திரிஷா மனதில் இருந்து வந்தது. அந்த ஏக்கம் பேட்ட படத்தின் மூலம் தீர்ந்தது. ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்தார். தமிழில் நடித்ததுபோலவே தெலுங்கு...
View Articleபாசமழையில் நனைந்த ஆர்யா - சாயிஷா
நடிகர் ஆர்யா, சாயிஷா காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒரு வருட நிறைவை இருவரும் கொண்டாடினார்கள். இதுகுறித்து சாயிஷா கூறும்போது,’என்னை...
View Articleநமஸ்காரம் விஜய தேவரகொண்டா
கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் பலி அதிகரித்து வரும் நிலையில் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மறுபக்கம் முன்னெடுத்து வருகின்றனர். நடிகர் விஜயதேவரகொண்டா கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ...
View Articleநதி போல ஓடிக்கொண்டிரு... நம்ம நண்பர் அஜித்... விஜய் சேதுபதிக்கு முத்தம்......
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாஸ்டர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது விஜய் பேசியதாவது: இசை வெளியீட்டு...
View Articleஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு படப்பிடிப்புகள் நிறுத்தம்
கொரோனா வைரஸ் எதிரொலியால் ஹதராபாத்தில் நடைபெற்று வந்த அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 19 முதல் 31 வரை இரு படங்களின் படப்பிடிப்புகள்...
View Articleசிரஞ்சீவி படத்திலிருந்து திரிஷா திடீர் விலகல்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் திரிஷா கடந்த சில வருடங்களாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில்...
View Articleஇயக்குனருடன் திருமணமா? அனுஷ்கா பதில்
நடிகை அனுஷ்கா காதல் கிசுகிசு திரையுலகில் சூடான டாப்பிக்காக விவாதிக் கப்பட்டு வருகிறது. நடிகர் பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கடந்த 3 ஆண்டு களாக கிசுகிசு உலா வந்த நிலையில் கடந்த வாரம் அனுஷ்காவுக்கும் ...
View Article