$ 0 0 கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் பலி அதிகரித்து வரும் நிலையில் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மறுபக்கம் முன்னெடுத்து வருகின்றனர். நடிகர் விஜயதேவரகொண்டா கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ’அடிக்கடி உங்கள் கைகளை ...