$ 0 0 தென்னிந்திய மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படத்துக்கு ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ...