$ 0 0 யோகி பாபு நடிக்கும் காக்டெய்ல் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார், கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத். அவர் கூறியதாவது: எம்பிஏ படித்துள்ள நான், மாடலிங்கில் ஈடுபட்டு, 2016ல் பெங்களூரு சிறந்த மாடலாக தேர்வானேன். யோகி பாபுவை ...