$ 0 0 விஜய் நடிக்கும் மாஸ்டர் பட ஆடியோ நிகழ்ச்சியில் 96 படத்தில் திரிஷாவின் இளம் வயது ஜானுவாக நடித்த கவுரியும் கலந்துகொண்டார். அவர் மேடையில் பேசும்போது எல்லோரையும் மரியாதையுடன் சொல்வதற்காக சார், மேம் என்று குறிப்பிட்டார். ...