பல்லு படாம பேசுகிறார் தினேஷ்!
‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘90 எம்.எல்’ ஆகிய படங்களின் வரிசையில் ‘பல்லு படாம பார்த்துக்க’ அடல்ட் காமெடியாக உருவாகி இருக்கிறது. ‘அட்டகத்தி’ தினேஷ், முதன்முறையாக இம்மாதிரி ஜானரில்...
View Articleபுதிய பட வாய்ப்பு இல்லை; பேஷன் ஷோவில் நடக்கும் தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார் தமன்னா. கடைசியாக தமிழில் விஷால் ஜோடியாக ஆக்ஷன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் ...
View Articleசாந்தனுவை மேம் ஆக்கிய நடிகை
விஜய் நடிக்கும் மாஸ்டர் பட ஆடியோ நிகழ்ச்சியில் 96 படத்தில் திரிஷாவின் இளம் வயது ஜானுவாக நடித்த கவுரியும் கலந்துகொண்டார். அவர் மேடையில் பேசும்போது எல்லோரையும் மரியாதையுடன் சொல்வதற்காக சார், மேம் என்று...
View Articleகேரக்டருக்காக தீட்சை வாங்கிய நடிகர்!
சினிமாவுக்காக தீட்சை வாங்கியதாக சொல்கிறார் ஷபிபாபு. சமீபத்தில் வெளிவந்த ‘சண்டிமுனி’ படத்தில் பிரதான வேடத்தில் நடித்தவர். அவரிடம் பேசினோம். உங்க பின்னணி என்ன சார்?எனக்கு சொந்த ஊர் சென்னைக்கு அருகே...
View Articleடி.ஆருக்கு ஜோடி நமீதா!
‘மாநாடு’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மகன் சிம்புவுக்கு போட்டியாக புதிய படத்தை துவங்கி இயக்கி நடித்து வருகிறார் டி.ராஜேந்தர். இந்தப் படத்துக்கு இசையும் இவரே. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப்...
View Articleதயாரிப்பாளர் சங்க கில்ட் பூட்டு உடைப்பு
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் கில்டு சென்னை தி நகரில் செயல்பட்டு வருகிறது. ஜாகுவார் தங்கம் தலைவராக இருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு...
View Articleமாலத்தீவில் வில்லாக வளைந்த ஹன்சிகா
தமிழில் ஹன்சிகாவின் தலை தெரிந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. கடந்த ஆண்டு அதர்வாவுடன் 100 என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மஹா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத்தில் பெண் சாமியார்போல் உடை...
View Articleதிரிஷா வாய்ப்பை கைப்பற்றிய காஜல்
நடிகை திரிஷா தமிழில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில்தான் சிரஞ்சீவி நடிக்கும் ஆசார்யா தெலுங்கு படத்தில் நடிக்க...
View Articleஇறங்கி அடிக்கிறார் நந்திதா!
அதிரடி ஆக்ஷன் படங்களில் கதாநாயகிகள் கெத்து காட்டுவது இப்போது ட்ரெண்ட். அத்துடன் பெண்களை மையப்படுத்தி ‘அறம்’, ராட்சசி’ போன்ற படங்கள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளன. சஸ்பென்ஸ் ஹாரர்...
View Articleகாமெடி நடிகருடன் கோபம் காட்டும் ராஷ்மி
கன்னடத்து பைங்கிளி என்று பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை குறிப்பிடுவார்கள். தற்போது கன்னடத்து கிளியாக தமிழுக்கு வந்திருக்கிறார் ராஷ்மி கோபிநாத். எம்பிஏ படித்து மாடலிங் துறையிலிருந்தவர் காக்டெய்ல் படத்தில்...
View Articleஇயக்குநராகிறார் காவேரி! காவேரியை நினைவிருக்கிறதா?
‘சமுத்திரம்’ படத்தில் சரத்குமார், முரளி சகோதரர்களுக்கு பாசமலராய் நடித்து பட்டையைக் கிளப்பினாரே அவரேதான். ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் குமரியாகவும்...
View Articleபூமி ஒளிப்பதிவாளர் டட்லி
இந்த உலகத்தில் கடவுளின் படைப்புகள் எத்தனையோ இருக்ன்றன. நாம் வசிக்கும் இந்த அழகான பூமி கடவுளின் அற்புதப் படைப்பு. மலைப்பிரதேசமான கோத்தகிரி அருகில் உள்ள ஜக்கநாரை என்ற அழகிய கிராமம்தான் நான் பிறந்த இடம்....
View Articleஇது போலீஸ் வம்சம்!
தயாரிப்பாளர்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். முதல் வகையில் இருப்பவர்கள் நேரடி படங்களைத் தயாரிப்பவர்கள். இரண்டாம் வகையில் இருப்பவர்கள் டப்பிங் படங்களை வெளியிட்டு டப்பு பார்க்கிறவர்கள். அந்த வகையில்...
View Articleதிருமணம் செய்ததாக கூறுவதா? வாலிபர் மீது லாவண்யா புகார்
பிரம்மன், மாயவன் படங்களில் நடித்திருக்கும் நடிகை லாவண்யா திரிபாதி தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். வாலிபர் சுனிசித் என்பவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சுனிசித்...
View Articleஹாலிவுட்டை கதற விடும் கொரோனா வைரஸ்
‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் ஹிம்டால் கதாபாத்திரத்தில் நடித்தவர் இட்ரிஸ் எல்பா. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்கான காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும்...
View Articleகட்டிப்பிடி, கைகுலுக்கலுக்கு நடிகர், நடிகைகள் டாட்டா
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தும்போது கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும், முத்தம் பகிர்ந்தும் நலம்...
View Articleநயன்தாராவின் வில்லன்
நானும் ரவுடிதான் இயக்குனரும், நயன்தாராவின் காதலனுமான விக்னேஷ் சிவன் நெற்றிக்கண் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மிலிந்த் ராவ் இயக்குகிறார். கிரிஷ் இசை அமைக்கிறார்....
View Articleநடிகர் மகனுடன் யாஷிகா காதல்?
நடிகை யாஷிகாவின் கவர்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். அதேபோல் அவரைப் பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சமில்லை. ஏற்கனவே நடிகர் மஹத்துடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் மஹத் தனது காதலியை மணந்து...
View Articleஆபாச படத்தை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டல்; நமீதா தடாலடி
நமீதாவுக்கும் நடிகர் வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் நமீதாவை ஆபாச படங்களில் பார்த்ததாகவும், அவற்றை நெட்டில் வெளியிட உள்ளதாகவும் வாலிபர் ஒருவர் கூறி...
View Articleபா.ரஞ்சித்தின் சல்பேட்டாவில் ஆர்யா ஜோடியாக துஷாரா
மகாமுனி வெற்றியை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீஸுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது....
View Article