$ 0 0 நடிகை திரிஷா தமிழில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில்தான் சிரஞ்சீவி நடிக்கும் ஆசார்யா தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முதல்நாள் படப்பிடிப்புக்கு ...