தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை பாரதிராஜா தலைமையிலான குழு நிர்வகித்து வருகிறது. விரைவில் சங்கத்துக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கு இப்போதே சங்கத்தினர் களத்தில் குதித்திருக்கின்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக டி.சிவா தலைமையில் ...