விஜய் சேதுபதியின் கிஸ்சுக்கு தடை வருமா?
வழக்கமாக ரசிகர்கள் தங்களது பேவரைட் நடிகரை சந்திக்கும்போது கைகுலுக்கி அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வார்கள். பதிலுக்கு அந்த ரசிகரை கட்டியணைத்து முத்தம் தரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான்....
View Articleதமிழுக்கு வருகிறது அய்யப்பனும் கோஷியும்
மலையாளத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியான படம், அய்யப்பனும் கோஷியும். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘திரைக்கதை...
View Articleவெளிநாட்டு டூர் ரத்து செய்த ஹீரோ, ஹீரோயின்கள்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோடை விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த ஹீரோக்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். ஆண்டுதோறும் கோடை விடுமுறையை கொண்டாட கோலிவுட்டில் இருக்கும் ஹீரோ, ஹீரோயின்கள்...
View Articleரிலீஸ் தள்ளிப்போகும் புதுப்படங்கள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20) மற்றும் 27ம் தேதி வெளியாக இருந்த 10 படங்கள் வரை ...
View Article4-வது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?
தளபதி விஜய் மாஸ்டர் படத்தை அடுத்து 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்....
View Articleதாதா வேடத்தில் சந்தானம்
தற்போது சந்தானம் கைவசம் சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு 3 ஆகிய படங்கள் இருக்கின்றன. இதில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியுள்ள சர்வர் சுந்தரம்...
View Articleஹீரோவுடன் யாஷிகா காதலா?
அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் சில திருத்தங்களுடன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர், உமாபதி. இவர் நடிகரும், இயக்குனருமான தம்பி ராமய்யாவின் மகன். தற்போது சிறுத்தை என்ற படத்தை...
View Articleகோலிவுட், பாலிவுட், டோலிவுட் ஷட்டவுன்; ரூ.5,000 கோடி முடங்கும்
இன்றிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் உள்பட அனைத்து திரையுலக பணிகளும் நிறுத்தப்படும் என இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இந்திய திரைப்பட தொழிலாளர் மன்றம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்...
View Articleகொரோனாவுக்கு ஹாலிவுட்டில் 5 பேர் பாதிப்பு
ஹாலிவுட்டில் கேம் ஆஃப் திரோன்ஸ் படத்தில் நடித்த கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, கொரோனா வைரஸ் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் குவான்டம் ஆஃப் சோலஸ் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த குரிலென்னா, தோர் மற்றும்...
View Articleதிருமணம், கருக்கலைப்பு என பரபரப்பு; வாலிபர் மீது லாவண்யா புகார்
பிரம்மன், மாயவன் படங்களில் நடித்திருக்கும் நடிகை லாவண்யா திரிபாதி தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். வாலிபர் சுனிசித் என்பவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சுனிசித்...
View Articleகாஜலை கலங்க வைத்த கொரோனா
நடிகை காஜல் அகர்வால் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். படப் பிடிப்பில் ஏற்பட்ட விபத்தை நேரில் பார்த்ததிலிருந்து பயத்திலேயே இருக்கிறார் காஜல். இதற்கிடையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் தினச்...
View Articleதயாரிப்பாளர் சங்க தேர்தல் களம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை பாரதிராஜா தலைமையிலான குழு நிர்வகித்து வருகிறது. விரைவில் சங்கத்துக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கு இப்போதே சங்கத்தினர் களத்தில்...
View Articleபல்லாங்குழியாடும் நடிகை குஷ்பு
கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர்களையும் பாதித்திருக்கிறது. வீடியோ கேம்ஸில் மூழ்கியிருந்தவர்கள் இப்போது அதிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். ஒருவர் ஆடிய கீ போர்ட், மவுசில் இன்னொருவர் கை...
View Articleரிலீஸ் படங்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி
விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு, சிபி நடித்த வால்டர், ஹரிஸ் கல்யாண் நடித்த தாராள பிரபு, புதுமுகங்கள் நடித்த கயிறு போன்ற சில படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று பிக்கப் ஆகி ...
View Articleவெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பிரபாஸ் - பூஜா
பாகுபலி படத்துக்கு பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். அப்படம் ரசிகர் களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதையடுத்து இயக்குனர் ராதா கிருஷ்ணா டைரக்ஷனில் காதல் படமொன்றில் நடித்து வருகிறார். பிரபாஸ் ஜோடியாக...
View Articleகலாச்சாரம் பேசி வம்பில் சிக்கிய பிரணிதா
பிரணிதாவை ஞாபகம் இருக்கிறதா? உதயன் படத்தின் மூலம் அறிமுகமான பிரணிதா, சகுனி, மாஸ் படத்தில் நடித்திருப்பதுடன் கடைசியாக ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்தார். கடந்த 3 வருடமாக புதிய தமிழ் படம்...
View Articleமும்பை பாடகரை மணந்தார் அமலாபால்; மணக்கோலத்தில் லிப் டு லிப் முத்தம்
நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து மணந்தார். 2 வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார் அமலாபால். ஆடை என்ற படத்தில்...
View Articleதனிமைபடுத்திக் கொண்ட நடிகர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை கூறியிருக்கும் நடிகர், நடிகைகளில் பலர் தங்களை தனிமைப்படுத்தி வீட்டில் முடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார்...
View Articleவெங்கட் பிரபுக்கு காசு கொட்டுது
கொரோனா வைரஸ் குறித்து மெசேஜ் வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு, ‘நம் வீட்டில் ஒருவருக்கு வந்தாதான் நாம் ஒழுக்கம் கடைபிடிப்போம்னா அது ரொம்ப தப்பு. சென்னைல எல்லோரும் வெளியதான் சுத்துறோம். நமக்கு வர...
View Articleபனைமர உயரத்தில் பல்டியடித்த ஹீரோயின்
ஹீரோயின்கள பலரும் தற்போது உடற்கட்டை பராமரிக்க தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை கடைபிடிக்கின்றனர். சில நடிகைகள் கடற்கரையில் சென்று யோகாசனம், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மேற்கொண்டு கடினமான...
View Article