$ 0 0 காஸ்டியூம் டிசைனராக மாறியுள்ளார் நடிகை அம்ரிதா அய்யர். விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்தவர் அம்ரிதா அய்யர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது லிப்ட் படத்தில் கவின் ஜோடியாக ...